Content Writer @PTTVOnlineNews | Puducherry Citizen | சுஜாதாவின் எழுத்து பிடிக்கும்

Pondicherry
Joined March 2011
அரங்கமே எழுந்து நிற்க! கர ஒலி விண்ணை முட்ட! தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்! #India #Film #Awards #Rajinikanth #ரஜினிகாந்த் #இந்தியா #விருது
Superstar @rajinikanth receives India's highest film honour #DadasahebPhalkeAward at 67th National Film Awards for his outstanding contribution to the world of Indian Cinema 🎥 #NationalFilmAwards2019
0
1
0
1
Naya #MaukaMauka, naya offer - #Buy1Break1Free! 😉 Are you ready to #LiveTheGame in #INDvPAK? ICC Men's #T20WorldCup 2021 | Oct 24 | Broadcast starts: 7 PM, Match starts: 7:30 PM | Star Sports & Disney+Hotstar
0
0
0
0
KTV-யில 'ஜென்டில்மேன்' விஜய் சூப்பர்-ல 'சிறுத்தை' ZEE திரை-யில 'சூது கவ்வும்' ஒரே நேரத்துல ஸ்க்ரீன் செய்திருக்காங்க!
0
0
0
0
அரசன் வாரார் ஒதுங்கு.. ஒதுங்கு..! #King is back #MSDhoni #Dhoni #CSK #TheFinisher
0
0
0
1
இந்த ஃபேஸ்புக்கு, வாட்ஸாப்பு, இன்ஸ்டாலாம் இல்லாம இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்னு சிலர் சொல்வது காதுகளில் படுகிறது. Facebook Server was down என ஃபேஸ்புக் நிறுவனம் ட்விட்டர்ல போட்ட ட்வீட்டுக்கு கூட மேல சொன்ன மாதிரியான கமெண்ட் நிறைய இருந்தத பார்க்க முடிந்தது. #Whatsapp #Facebook
0
0
0
0
#Facebook #Instagrsm #Whatsapp back to normal,,😃
What's happen Facebook, Instagram, Whatsapp Down? #WhatsApp
0
0
0
0
What's happen Facebook, Instagram, Whatsapp Down? #WhatsApp
0
0
1
0
#புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தின் புரநோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு வரும் மக்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாத அவல நிலை நிலவுகிறது. தண்ணீர் இயந்திரம் காட்சிப் பொருளாக உள்ளது. #Puducherry #Hospital #Water #GH #People
1
1
0
0
முதியவர் ஒருவர் தாகம் தணிக்க தவித்துக் கொண்டிருந்த போது கண் எதிரே பார்த்தேன். அங்கு பணியில் இருந்த ஹவுஸ் கீப்பிங் ஊழியர்களிடம் விசாரித்ததில் தண்ணீர் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு வெளிப்புறம் உள்ளதை அறிந்துக் கொண்டேன். நடவடிக்க தேவை. #அரசு @LGov_Puducherry
0
0
0
0
வார்னரை டிராப் செய்வதெல்லாம் Hard Decision. #SRH அணியை சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தவர் அவர். வார்னரின் ரசிகனாக இதை சொல்கிறேன். #CRICKET #SPORTS #IPL
0
0
0
0
#தெலுங்கு மொழியில் வெளியாகி உள்ள #ஆகாஷவாணி திரைப்படம் சூப்பராக உள்ளது. வசனங்கள் கிளாஸ். தமிழ் மொழியின் இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். OTT ரிலீஸ் தான். @thondankani @AakashavaaniM #OTT #Telugu #Movie #Film
0
0
0
0
வயக்காட்டுல பச்சை பசேல் என விளையும் நல்லக்கீரைகளுக்கு நடுவில் நாலு களைகளும் முளைப்பதுண்டு. அந்த கீரைகள அறுக்கும் போது அந்த களைகளையும் அறுத்துடனும். இது வாழ்க்கைக்கும் பொருந்தும். #Life #வாழ்க்கை #Good #Bad
0
0
0
0