லோகேஷ், சூர்யா, விஜய்சேதுபதி, பஹத்பாசில், உதயநிதின்னு ஆண்டவரோட ரசிகர்கள் ஒண்ணுசேர்ந்து அவங்களோட பங்களிப்பை குடுத்து ஆண்டவர்க்கு டெடிகேட் பண்ற ஆண்டவர் படம் தான்
#Vikram 🔥
எதிர்மறை விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் குடுக்க வேணாம், யார்கிட்டவும் போய் நிரூபிக்கவும் வேணாம்! 🤝♥️