அறம் செய்

Bhavani (Erode), India
Joined July 2014
K.KASALI VJ retweeted
எனது தனிப்பட்ட மற்றும் நமது அணியின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. அடிமைகளை அடிக்கிறோம், மதவெறி "கோமியம் கேங்கை" ஓயாமல் அடிக்கிறோம்🔥 புதிய ஆயுதங்கள் பட்டறையில் 👍🏽 So #KeepCalm AND #BelieveInTheWING. #June3 முதல் உங்கள் அபிமான திரைகளில் @DMKITwing 2.0 🌄 8/8
216
468
95
1,387
Show this thread
K.KASALI VJ retweeted
தமிழ்நாடு பாஜகவின் “சிறந்த” தலைவர் யார்? புரிகிறதல்லவா, “சிறந்த”!
61% அண்ணன் அண்ணாமலை
39% திரு. எச். ராஜா
1,815 votes • 9 hours
160
13
21
64
K.KASALI VJ retweeted
என்னடா இது தமிழ்நாட்டு பாஜகவுக்கு வந்த சோதனை! அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால்தான் ஒன்றிய அரசு நிதி கொடுக்குமா?? ஒன்றிய அரசின் அமைச்சர்கள் எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரியும்? இதுதான் அளவுகோல் எனில், சம்பளம் கூடக்கிடைக்காதே…🤦‍♀️
98
220
16
946
K.KASALI VJ retweeted
En direct maintenant : On est à Terre-Neuve-et-Labrador pour accueillir le prince de Galles et la duchesse de Cornouailles au Canada. Regardez ici : bit.ly/3PE0VV5 #TournéeRoyaleCanada
49
26
2
141
K.KASALI VJ retweeted
Replying to @JuniorVikatan
ஏண்டா சும்மா வந்த இன்கம்மிங் காலுக்கு காசு கொடுக்க வைத்தது தான் உங்க சாதனை பி.எஸ்.என்.எல் டவரை ஜியோவுக்கு வாடகை விட்ட கோமாளி கூட்டம் தானே நீங்க
1
22
99
அரசின் வருவாயை அதிகரிக்க நல்ல முயற்சி... வெற்றி பெற வாழ்த்துகள்.. 👏👏👏
14
106
3
741
K.KASALI VJ retweeted
பட்டம் பெறுவதோடு மாணவர்கள் வேலைவாய்ப்புக்குத் தகுதியானோராக - சமூகநீதிப் பார்வை கொண்டவர்களாக விளங்கிடத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன! காமராசரின் ஆட்சி பள்ளிக்கல்வியின் பொற்காலம்; கலைஞரின் ஆட்சி கல்லூரிக்கல்வியின் பொற்காலம்; நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும்!
1
7
31
Show this thread
K.KASALI VJ retweeted
காமராசரின் ஆட்சி பள்ளிக்கல்வியின் பொற்காலம்; கலைஞரின் ஆட்சி கல்லூரிக்கல்வியின் பொற்காலம்; நமது ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழும்! - தமிழ்நாட்டின் முதல்வர் #MKStalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @HeenaGambhir
11
70
205
1,773
Show this thread
K.KASALI VJ retweeted
ஆஹா..தமிழ் தமிழ் தமிழ்...🔥
5
76
499
K.KASALI VJ retweeted
Full video
அண்ணாமலையின் சம்மதத்தோடுதான் சிறுவாச்சூர் கோவில் பெயரில் வசூல் செய்தேன். @karthikgnath ஒப்புதல் வாக்குமூலம். கார்த்திக் கோபிநாத்தை எனக்கு தெரியவே தெரியாது என்று @annamalai_k சொன்ன பொய் அம்பலம். @tnpoliceoffl
34
269
18
814
57,664
நேரடி சவால் தந்து அதை செஞ்சும் காட்டிடுச்சு ஒன்றியம். இனி ஒரு பெரிய துண்டா வாங்கி தலைல போத்திட்டு போய்ட்டாள் எல்லாரும். இப்ப வரை இந்த ஒன்றியத்துக்கு கடும் நெருக்கடி தந்த திமுகழக அரசு இதுக்கும் கடுமையான நெருக்கடியை தரனும். தேவையில்லாமல் திமுகவை விமர்சிப்பதை தவிர்த்து
2
40
95
Show this thread
கிரிடிட் எதுக்காக ஸ்டூடன்ட் இந்த வெப்சைட்ல பதிவு பன்னனும்? பார்டர் பாஸ்ல கிரிடிட் வாங்கிருந்தாலும் போதுமா? மைக்ரேஷன் ரூல்ஸ் என்ன இது எதுவுமே இப்ப வரை தெளிவா சொல்லல. மொத்தத்துல நீங்க படிச்சதாலதானேடா எங்களை கேள்வி கேட்குறீங்க இனி எப்படி படிக்குறீங்கனு பாக்குறோம்னு
1
36
83
Show this thread
திட்டம்னு புரிஞ்சுக்க லாம். ஸ்டூடன்ட் மொபிலிட்டி ஜாஸ்தி பன்றேன்னு சொல்லி money mobility ஜாஸ்தி பன்னப்போறாங்க. அது மட்டும் நிஜம். இதுல இன்னும் நிறைய குளறுபடிகள் இருக்கு டிகிரில படிச்ச எல்லா கல்வி நிறுவனங்கள் பேரும் வருமா இல்லை கடைசியாக ரிஜிஸ்டர் பன்னது மட்டும் வருமா?
1
33
88
Show this thread
நடத்துறான். அப்ப IIT to IIT Transfer மட்டும்தான் நடக்கும். மொத்தத்தில் இந்த ABC நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வர்ரேன் நாம ஊதி ஊதி திங்கலாம்னு மொத்தமாவே நம்ம சிஸ்டத்தை சிதைக்கப்போகுது. இப்ப வரை பெரிய கை யா இதுல காட்டப்பட்ட 20 நிறுவனத்துல 10 டீம்டு அப்ப இது யாருக்கான
1
39
94
Show this thread
இந்த ABC ல சேராத மாநில பல்கலைக்கழகங்களுக்கு தரப்படும் நெருக்கடி மானியம் நிறுத்தம் இதெல்லாம் நம்மை குண்டி காஞ்சா குதிரைக்கு புல்லும் அமிர்தம் னு மிரட்டி சேரவைப்பாங்க. IIT, iisc போன்ற INI கல்வி நிறுவனங்கள் தபால் ABC உள்ள வந்தாலும் கோர்ஸ் கிரிடிட் நாங்க சொல்றது இருக்கனும்னு பேச்சு
2
34
87
Show this thread
மொத்தத்துல பணம் இருக்கவன், அதிகாரம் இருக்கவன் நினைச்ச இடத்துல படிக்க முடியும் தகுதியும் திறமையும் முறையான இட ஒதுக்கீடுகளின்படி படிக்க நினைக்குறவனுக்கு கல்வி மறுக்கப்படும். மறுபடியும் பழையபடி ஒரு குறிப்பிட்ட இனத்தைதவிர மீதி எல்லாம் skilled labour ஆ மட்டுமே இருப்போம்.
1
41
1
91
Show this thread
7. காலேஜ்ல திடீர்னு எங்க இருந்தாவது வந்து இங்க நம்ம கட்டமைப்பை நல்லா யூஸ் பன்னிட்டு நம்மளையே எத்துவான். 8. Skill based course சர்டிபிகேட் கோர்ஸ்னு டிகிரி தவிர்த்து வேலைக்கு தேவையான கோர்ஸ் மட்டும் படிச்சா போதும்னு நிலை வரும். இது கடைசி வரை ரொம்ப ஆபத்து. Ms office மட்டும் போதும்னு
1
40
97
Show this thread
அதை மட்டும் படிச்சா கடைசி வரை டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராவே இருந்த சாகனும் அதைதான் இந்த ABC ஊக்கப்படுத்துகிறது. 9. இங்க நீட் கொண்டு வந்து ஸ்டேட் கவர்ன்மென்ட் சீட்ட திருடி மத்த ஊர்காரனுக்கு தந்தமாதிரி இங்க இருக்க கலை அறிவியல் பொறியியல் சீட்டுகளும் கண்ணுக்கு முன்னாடியே களவாடப்படும்
1
44
95
Show this thread
பரிச்சைக்கு போகாம கோர்ஸ் பணம் கட்னாலே சர்டிபிகேட் கிடைச்சுடும் அப்பறம் எதுக்கு உருட்டி கிட்டு. 6. பணம் இருக்கவன் எதாவது டீம்டு யுனிவர்சிட்டி ல சேந்து கிரிடிட் கணக்கு காட்டி டிகிரி வாங்கி வேலைக்கு போய்டுவான் முக்கி முக்கி படிச்சவன் ரெஸ்யூம் தூக்கிட்டே சுத்தனும்
1
37
93
Show this thread