குன்னூா் ஹெலிகாப்டா் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்
ராஜ்நாத் சிங்கிடம் விசாரணைக் குழு விளக்கம்.
விசாரணை குழுவுக்கு விசாரணை தேவையோ...
@CBItweets#coonoorhelicopteraccident
1. SOURCES: Chopper crash of Gen Bipin Rawat was the result of Controlled Flight Into Terrain (CFIT) in cloudy weather conditions. (CFIT is defined in aviation as being caused by pilot error.) IATA definition in next tweet:
#BREAKING : குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல்
* முறையாக சரிபார்க்கப்பட்ட பின்பே ஹெலிகாப்டர் புறப்பட்டது - விசாரணை அறிக்கை
* விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமில்லை - முப்படை விசாரணை குழு
#CoonoorHelicopterAccident

#NEWSUPDATE | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விரிவான அறிக்கையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், விசாரணைக் குழு இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்!
#SunNews | #Coonoor | #CoonoorHelicopterAccident