வீட்டில் மான் கொம்புகள், மான் தோல், நரிப்பற்களை வைத்திருந்த ஜோதிடர் கைது.!
திண்டுக்கல் அருகே வீட்டில் மான் கொம்புகள், தோல், நரிப்பற்களை வைத்திருந்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார். ரகசிய தகவலின் பேரில், ரெட்டிய பட்டியில் வீடுகளை சோதனையிட்ட வனத்துறை அதிகாரிகள் ஒரு வீட்டில் மான்...
polimernews.com