ஹிமாச்சல பிரதேசம் உருவான தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு அந்த மாநிலம் மாபெரும் பங்காற்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
@narendramodi#HimachalPradeshday
Today, on the occasion of #HimachalPradeshDay, I have a message for the brave daughter @KanganaTeam of Himachal who was born in Himachal Pradesh, but the existence and identity is in the whole country today. Your bravery is your words and your thoughts towards nationalism.